Category: Uncategorized

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்….!

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில்…

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை…..!

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு முதல்வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட…

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.4 வரை கனமழைக்கு வாய்ப்பில்லை……!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளயிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்…

சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு…

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் தயார் நிலையில் ஆரம்ப சுகாதார மையங்கள்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால்…

அக்டோபர்-19: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம்…

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அரபிக்கடலில் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல்பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 6நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேகஇடங்களிலும், சில இடங்களில் கனமழையும்பெய்யும்…

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கல்….!

கரூர்: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக்…

இந்த தீபாவளிக்கு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

பைசன் கபடி விளையாட்டு பின்னணியில், 1994ல்நடந்த ஜாதி பிரச்னைகள், சண்டைகள்,சமூகநிலையை கலந்து மாரிசெல்வராஜ் விளையாடியிருக்கும் ஆட்டம் பைசன்.தூத்துக்குடி மாவட்ட கிராமத்தில் வசிக்கும் துருவ் விக்ரமுக்கு கபடியில் சாதிக்கவேண்டும் என்பது கனவு. ஆனால், அவரைஉள்ளூர் அணியில் கூட சேர்க்கமறுக்கிறார்கள். ஆனாலும், ஒரு நல்லவாத்தியார்…

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘குமரிக் கடல் மற்றும்…