Month: October 2025

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்குஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்….!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி…

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: பழனிசாமி அதிரடி நடவடிக்கை..!

சென்னை: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் :மாநகராட்சி அதிரடி…..!

வாரணாசி: ‘பொது இடத்தில் எச்சில்துப்பினால், 250 ரூபாய் அபராதம்விதிக்கப்படும்’ என உத்தர பிரதேசத்தின்வாரணாசி மாநகராட்சி அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.,ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசிலோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடிபோட்டியிட்டு வென்றார். மாநகராட்சியானவாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும்வகையில், திடக்கழிவு மேலாண்மை…

கரூர் துயர சம்பவம்:காவல் ஆய்வாளரிடம் சிபிஐவிசாரணை….!

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி…

பேருந்தில் தகராறு வீடு புகுந்து தாக்கிய கும்பல்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறையிடம் மனு….!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் ஊனத்தூர் பகுதியில் அருந்ததியர்சமூகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது23-10-2025 அன்று இரவு சிறுவாச்சூர் ஆதிதிராவிட தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள்கொடூரமான தாக்குதல்…

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்…..!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில…

சபரிமலை தங்கம் திருட்டு : கேரள தேவசம் அமைச்சருக்கு தொடர்பு…? பாஜக குற்றச்சாட்டு….!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8…

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்….!

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில்…

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை…..!

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு முதல்வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட…

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.4 வரை கனமழைக்கு வாய்ப்பில்லை……!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளயிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்…