ராணுவத் தளங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்.. அமெரிக்காவை அலறவிட்ட ஈரான்!
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் இன்று காலை சரமாரியாகத் தாக்குலைத் தொடங்கிய நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வளைகுடா முழுவதும் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்களைத்…










