ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, த.வெ.க.வின் மதுரை மாநாட்டுக்காக பேனர் கட்டியபோது, கல்லூரி மாணவர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தயாராகி வருகிறது. முதல் மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலைமோதியதால் ஏற்பட்ட சில சவால்களை, இந்த முறை கடந்துவிட வேண்டும் என்பதற்காக, மாநாட்டு ஏற்பாடு பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. விக்கிரவாண்டி வி.சாலையில் 120 ஏக்கரில் விஜயின்…