தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழா நிகழ்வு…..!
தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேனியில் உள்ள நலச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு.P. நல்லமுத்து, மாவட்ட செயலாளர் திரு.S. கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் திரு.S ரத்தின சபாபதி,…









