மேல்மருவத்தூரில் பக்தர்கள் வசதிக்காக விரைவு ரயில் தற்காலிக நிறுத்தம்: பிப்.2-ம் தேதி வரை நீட்டிப்பு…..!
சென்னை: தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்தூரில் 28 விரைவு ரயில்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நிறுத்தம், பிப்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு…








