Author: crimefactnews@gmail.com

வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…..!

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது நாளை…

கரூர் நெரிசல் உயிரிழப்பு தொடர்பான மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இன்று விசாரணை…!

மதுரை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும்…

உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில்இருதய விழிப்புணர்வு பேரணி …!

(01.10.2025)உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் செயலாளர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மருத்துவமனையின் மேலாளர் செல்வி. சாந்தி, நட்டாத்தி நர்சிங் கல்லூரி…

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து…

தொடர் விடுமுறைஎதிரொலி-கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்….!

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வுவிடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வாரத்தின்…

இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி…!

சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி…

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு…..!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர்…

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்…!

சென்னை: ஆ​யுத​பூஜையை முன்​னிட்டு சென்​னை​யில் நேற்று பூஜைப் பொருட்​களை வாங்​கு​வதற்​காக திரண்ட பொது​மக்​களால் கடைவீ​தி​கள் மற்​றும் முக்​கிய சந்​தைகள் களை​கட்​டின. நாடு முழு​வதும் இன்று ஆயுத​பூஜை கோலாகல​மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்​டி, சென்னை கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்ணாரப்​பேட்டை…

கரூர் சம்பவம்: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு…!

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்…

யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” – கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து….!

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், எல்​.​முரு​கன் ஆகியோர் நேற்று…