Author: crimefactnews@gmail.com

விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை….!

மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். மதுரையில்…

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்….!

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி…

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு ஆணையம் முடிவு செய்யும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இச்சம்பவத்தை பார்வையிடுவதற்கு நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில்…

கரூர்: தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் பலி….!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர்…

நாமக்கல் தவெக பரப்புரை…. ”சொன்னீர்களே.. செய்தீர்களா?” திமுக, அதிமுகவை விமர்சித்த விஜய்….!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல்லில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம்கட்டமாக நாகை, திருவாரூரில்…

தவெக கொடிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவு…..!

சென்னை: தவெக கொடியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தவெக தலைவர் விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தங்களடைய வணிகச்சின்னம் போல் உள்ளதாகவும்,…

நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 31 பேரை நாடு கடத்த நடவடிக்கை….!

ஒட்டன்சத்திரம்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஒட்​டன்​சத்​திரம் அரு​கே​யுள்ள நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தினர் 31 பேரை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.ஒட்​டன்​சத்​திரம் அருகே வாகரை​யில் உள்ள ஒரு தனி​யார் நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கிப் பணிபுரிந்து வந்த 31…

சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு….!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…

மருந்துப் பொருட்களுக்கு 100% வரி.. ட்ரம்பின் அதிரடியால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு…!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி…

சென்னை: தமிழகத்தில் தேனி நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை: தமிழகத்தில் தேனி நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்…