Category: Uncategorized

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…..!

2015-16 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான…

தலைநகரில் மாயமாகும் மனிதர்கள் : 10 வருடங்களில் 2.32 லட்சம் நபர்கள் மாயம்.. டெல்லியில் அதிர்ச்சி….!

தலைநகர் டெல்லியில் 2025 ஆம் வருடத்தில் 24,508 நபர்கள் காணாமல் போனதாக டெல்லி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 2026 புது வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 807 நபர்கள் தலைநகரில் மாயமானது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இப்படி அதிக எண்ணிக்கையில்…

அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை” – விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி…..!

தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்த நிலையில், தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ”அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை என்றும், தவெக தலைவர் விஜய் ஒருமுறையாவது செய்தியாளர்களை வந்து பார்க்கட்டும் என்றும் என கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகச்…

சவுக்கு சங்கரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை..” – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து….!

சென்னை உயர்நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக 3 மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் அவதூறான வீடியோக்களை பதிவிட்டு ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், காவல்துறை வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள், ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்து, சவுக்கு…

தவெகவின்3 ஆம் ஆண்டு தொடக்க விழா.. பனையூர் அலுவலகத்தில் விஜய் பங்கேற்பு….!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயராகி வருகின்றனர். தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்குகொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய்…

வணிக பயன்பாட்டிற்கானசிலிண்டர் விலை உயர்வு…..!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும்கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலைநிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல்,டீசல் விலை தினமும், சிலிண்டர் விலைமாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவதுவழக்கம். அந்த வகையில் ஒவ்வொருமாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலைநிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள்வெளியிட்டு வருகின்றன.இந்த…

”ஜெயலலிதா கருணாநிதி என் ரோல் மாடல்; கரூர் சம்பவம் எதிர்பாராத ஒன்று” – தவெக தலைவர் விஜய் பேட்டி……!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜயால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இது தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுவெளியில் தவெகவின் செயல்பாடு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, தவெக…

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.. முதல் மாநிலமாக உருவெடுத்த கேரளா…..!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நடந்துவரும் கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக அம்மாநில, நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2026-ஆம் ஆண்டுக்கான கேரளா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்,…

சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை.. இருவரின் உடல் கண்டெடுப்பு.. 7 பேர் கைது..……!

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26 ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல்…

இடியை இறக்கிய உயர் நீதிமன்றம்.. ‘ஜனநாயகன்’ கடந்துவந்த பாதை.. 10 முக்கியமான Points….!

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், கடந்த ஜன.9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அது, வழக்கை எதிர்கொண்டுள்ளது. தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ வெளியாவதிலும் சிக்கல் நீடிக்கிறது.…