16-11-25 ஞாயிறு மாலை 5 மணி அளவில் “வீரத்தமிழ் பேரரசு மருது பாண்டியர் கல்வி அறக்கட்டளை துவக்கம்”…. அறக்கட்டளையின் நோக்கம்
மேல்மங்கலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் பண முடிப்புகளும் வழங்கி ஊக்கப்படுத்தும் விதமாகவும், டிஎன்பிஎஸ்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும் வீரத்தமிழ் பேரரசு மருது பாண்டியர் கல்வி அறக்கட்டளை என்னும் பெயரில் துவங்கப் பட்டுள்ளது . இந்த துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இக்கூட்டத்தில் திருவாளர்கள்
வெ. ஜெயமணி
அ.பாண்டிய மகிழன்
சி.ரமேஷ்
மு மணிகண்டன்
அ.பாலகிருஷ்ணன்
எஸ். குமரன்
வெ.மகேஸ்வரன்
பி.வேல்முருகன்
ரா.மருது பாண்டியன்
நா. மதுமோகன்
அ.நாராயணன்
வே. முத்தையா
பா.காந்தி
நா. செல்வரவி
நீ.குமார்
கா.சரவணன்
ரா.குணசேகரன்
ப.கார்த்திகேயன்
கே காசிராஜா
எஸ் கேசவன்
பா.சே.துர்கா தேவி
ஜெ.அமர் பிரியா
ர.ஸ்ரீமதி போன்றோர் கலந்துகொண்டு அறக்கட்டளை துவக்க விழாவை சிறப்பித்தனர்.
