வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் நவ.23 வரை கனமழைக்கு வாய்ப்பு….!
சென்னை: வங்கக் கடலில் நவ.22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் நவ.23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…










