திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3.700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல்…!
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தமேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு ரயிலில்திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட போது…










