Category: Uncategorized

டிஐஜி வருண்குமார் வழக்கில் சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த ஐகோர்ட்..!

சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ். அதிகாரி வருண்குமார்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பிற்குரிய ஐயா சி. இராமு எம்.ஏ.பி.எட், அவர்களுக்குபெரியகுளம் வராகநதி தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும்இகர முதல்வி இதழ் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பிற்குரிய ஐயா சி. இராமு எம்.ஏ.பி.எட், அவர்களுக்குபெரியகுளம் வராகநதி தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும்இகர முதல்வி இதழ் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது நிகழ்வு இன்று 21-09-25 வராகநதி தமிழ்ச்சங்கத்தின் அலுவலகத்தில் தலைவர்கவிஞர் அ…

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு…..

சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். தமிழக வெற்றிக்…

கன்னியாகுமரி| பிறந்த குழந்தையிடம் அதிக பாசம் காட்டிய கணவர்.. தாய் செய்த கொடூர செயல்….!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (21). இவரும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து திருமணம் செய்து திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பெனிட்டா ஜெய அன்னாள்-கார்த்திக் தம்பதிக்கு கடந்த…

திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்….!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின்…

ஏத்தாப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களை ஏத்தாப்பூர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

செப் 10.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம்கோயல் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்அறிவுறுத்தலின்படி ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில். சிவாஜி.நிர்மலா காவல்…

தலை துண்டித்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் கொடூர கொலை: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொன்ற கணவர் கொளஞ்சி இருவரின் தலைகளுடன் வேலூர் சிறையில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,மலைகோட்டாலம் கிராமத்தில் வசித்துவருபவர் கொளஞ்சி. இவரின் மனைவி லட்சுமி. அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் லட்சுமி…

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு….!

சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழந்தை ரித்திகா மற்றும்…

சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது…!

சென்னை: சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும்,…

தமிழகம்: உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்கபடும்: அமைச்சர் தகவல்….

சென்னை: மூளைச்சாவு அடைந்து உடல்உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர்சம்பந்தப்பட்ட மருத்துவமனையின்கல்வெட்டில் பொறிக்க Wall of Honorஏற்படுத்தப்படும் என அமைச்சர்தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்இதனை தொடக்கிவைக்க உள்ளதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.