தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பிற்குரிய

ஐயா சி. இராமு எம்.ஏ.பி.எட், அவர்களுக்கு
பெரியகுளம் வராகநதி தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும்
இகர முதல்வி இதழ் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது நிகழ்வு இன்று 21-09-25 வராகநதி தமிழ்ச்சங்கத்தின் அலுவலகத்தில் தலைவர்
கவிஞர் அ பாண்டிய மகிழன் எழுத்தாளர் எம் ஆர் சி திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *