Author: crimefactnews@gmail.com

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்….!

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போது பயணச் சீட்​டுக்கு உரிய சில்​லறை​யுடன்…

பரந்தூர் விமான நிலைய திட்டம்.. 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு! வருவாய்துறை அறிவிப்பு….!

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள – காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இருதாலுகாக்களில் – பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களில் 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது. இதில் அரசு நிலங்கள்போக…

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்…..!

சென்னை: ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் பி.எச்​.​ பாண்​டியனின் மகன்…

கோவை மாணவி வன்கொடுமை| 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை.. குற்றவாளிகளின் விவரம்….!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத…

பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞர்….!

ஊத்​துக்​கோட்டை: பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞ​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்​யும் முக்​கிய ஏரி​களில் ஒன்று பூண்டி ஏரி. வடகிழக்கு பரு​வ​மழை​யால் முழு கொள்​ளளவை…

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை….!

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில்…

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு….!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது…

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ., முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி…?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.கரூர் மாவட்டத்தில்…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு: 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு….!

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக கரூரில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம்சாலையை அளவீடு செய்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில்…

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு….!

சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய…