கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள் இந்நிலையில் தொழில்நுட்ப இலவச வகுப்புகள் பயில்வதற்காக B L R என்ற தனியார் அமைப்புடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் மூலம் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மாணவிகள் பாடங்களை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும் எளிய முறையில் கல்வி பயிலவும் A I மூலம் மாணவிகள் சிறந்த முறையில் கற்பித்தல் அனுபவங்களை பெற முடியும் என்று இதன் மூலம் எடுத்துரைக்கப்பட்டது

இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலா , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தேன்மொழி, BLR நிறுவனர் திரு லியோ அருன் குமார் (அயர்லாந்து) ஆகியோர் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *