Month: March 2026

பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்…..!

சென்னையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு முடிவுற்றத் திட்டப்பணிகளை திறந்து வைத்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் மகாலட்சுமி நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், ரூ.ரூ.12.39 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள…