தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்15.08.2025 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங்தலைமையில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. அந்தநிகழ்வில் முன்னதாக, தேனி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்றகாவலர் நலசங்கம் சார்பாக, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் தேசிய கொடியை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.