திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை….!
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட காசிம் வயல் பகுதியில் வசித்து வந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் அலி (38) மீன் என்ற மீன்...