பல்லடம் அருகே காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த காதலியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணிமற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதுடைய வித்யா கோவை அரசுகல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி...