Month : March 2025

Uncategorized

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை..!

crimefactnews@gmail.com
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது...
Uncategorized

திண்டுக்கல் : கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 22 வாகனங்கள் எரிந்து நாசம்……!

crimefactnews@gmail.com
திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள கொட்டப்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான மேக் ஆட்டோ ஒர்க்ஸ் ஷாப் செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க் ஷாப்பில் பழைய கார், ஜீப், சரக்கு வேன் உள்ளிட்ட...
Uncategorized

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்….

crimefactnews@gmail.com
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது...
Uncategorized

திருப்பூரில் 12ம் வகுப்பு தேர்வு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

crimefactnews@gmail.com
திருப்பூரில் 12ம் வகுப்பு தேர்வு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம்...
Uncategorized

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார்….!

crimefactnews@gmail.com
சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) காலமானார். அண்மையில் நடிகர் மனோஜ்-க்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதய அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நடிகர்...
Uncategorized

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்….!

crimefactnews@gmail.com
பரமக்குடி : பரமக்குடி அருகே புதுக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்...
Uncategorized

ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலை பொருள்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 மினி லாரி 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது…..!

crimefactnews@gmail.com
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – தென்காசி சாலையில் போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த 2 மினி லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது, அதில் 17 மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட...
Uncategorized

கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்மப் பொருள்: கடலோர காவல் படையினர் ஆய்வு….!

crimefactnews@gmail.com
கடலூர்: கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கும் வேலங்கிராயன் பேட்டை கடற்கரைக்கும் இடையே கடலில்...
Uncategorized

இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​ மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்கு சங்கங்கள் கண்​டனம்….!

crimefactnews@gmail.com
சென்னை: இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் பயிற்சி மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்​கு, மருத்​துவ அலு​வலர் சங்​கம் கண்டனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் விடுதி செயல்படுகிறது. விடு​தி​யில் தங்​கி​யுள்ள பயிற்சி...
Uncategorized

தேனி மாவட்டம் : தேனி பழனி செட்டி பட்டியில் மூன்றாவது புத்தகத் திருவிழா-2025 நடைபெறவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

crimefactnews@gmail.com
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா-2025 நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்....