Category : Uncategorized

Uncategorized

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை….!

crimefactnews@gmail.com
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட காசிம் வயல் பகுதியில் வசித்து வந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் அலி (38) மீன் என்ற மீன்...
Uncategorized

கடலூர் : லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி – காவலர்களை தாக்கிட்டு தப்பமுயன்ற குற்றவாளி என்கவுன்ட்டர்….!

crimefactnews@gmail.com
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தூங்கிய ஓட்டுநர்கள் இருவரை தாக்கி விட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் செல்போனை பிடுங்கிச் சென்றது....
Uncategorized

பப்பாளி கூழ் ஆலை தொட்டியில் விழுந்து வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு….!

crimefactnews@gmail.com
உடுமலை: பப்பாளி கூழ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஆலையில் தொட்டியில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சடையபாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பப்பாளி...
Uncategorized

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் 2025 ஏப்ரல் 1 முதல் ஜூன் 23 ஆம் தேதி வரை84 நாட்களுக்குஅறுவை சிகிச்சைகளுக்குமருத்துவமனை ரூம் வாடகைநர்சிங் மற்றும் சர்வீஸ் கட்டணம்24 மணி நேர பொது மருத்துவர் வருகைஅனைத்தும் இலவசம்….

crimefactnews@gmail.com
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் 2025 ஏப்ரல் 1 முதல் ஜூன் 23 ஆம் தேதி வரை84 நாட்களுக்குஅறுவை சிகிச்சைகளுக்குமருத்துவமனை ரூம் வாடகைநர்சிங் மற்றும் சர்வீஸ் கட்டணம்24 மணி நேர...
Uncategorized

பல்லடம் அருகே காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த காதலியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு…

crimefactnews@gmail.com
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணிமற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதுடைய வித்யா கோவை அரசுகல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி...
Uncategorized

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்..!!

crimefactnews@gmail.com
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது....
Uncategorized

செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…! நடந்தது என்ன….?

crimefactnews@gmail.com
சென்னையில் நடந்த கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.  மதுரை ஜானகி நகர் பதும்பூர் சிக்கந்தர் சாவடி...
Uncategorized

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை..!

crimefactnews@gmail.com
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது...
Uncategorized

திண்டுக்கல் : கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 22 வாகனங்கள் எரிந்து நாசம்……!

crimefactnews@gmail.com
திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள கொட்டப்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான மேக் ஆட்டோ ஒர்க்ஸ் ஷாப் செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க் ஷாப்பில் பழைய கார், ஜீப், சரக்கு வேன் உள்ளிட்ட...
Uncategorized

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்….

crimefactnews@gmail.com
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது...